Breaking News

Monthly Archives: September 2011

தமுமுக நிர்வாகிகள் ஜாமீனில் விடுதலை

கோவையில் 1997 நவம்பர்-டிசம்பரில் நடைபெற்ற முஸ்லிம் விரோத கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. தொடுத்த வழக்கில் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லா மற்றும் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி ஆகியோருக்கு ஓராண்டு சிறை வழங்கியது. உடனடியாக தண்டனையை நீதிபதி நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கினார். எனவே யாரும் பதற்றமடைய வேண்டியதில்லை. இது குறித்து விரைவில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.

Read More »

மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களின் கவனத்திற்கு…

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலுக்கான சின்னங்கள் குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஆணை விபரம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி வேட்பாளர்கள் இதனைப் பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்து மிகவும் கவனமாகப் படித்து இதில் குறிப்பிட்டுள்ள விதிகளின் அடிப்படையில் வேட்பு மனுவைப் பூர்த்தி செய்து தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். – தலைவர், மனிதநேய மக்கள் கட்சி   பக்கம் 1 பக்கம் 2 பக்கம் …

Read More »

மோடி VS அத்வானி பிரதமர் பதவியைக் குறிவைத்து ஒரு நாடகம்

மதநல்லிணக்கம், சமூக அமைதியை வலியுறுத்தி நரேந்திர மோடி மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்த செய்தி நடுநிலையாளர்களிடையே கடும் அதிருப்தியையும் கேலிச் சிரிப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More »

பெட்ரோல் விலை உயர்வு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல்  சமது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Read More »

மோடியின் உண்ணாவிரதத்தை ஆதரிப்பதா?

குஜராத்தில் மூவாயிரம் முஸ்லிம்களைப் படுகொலை செய்த அரச பயங்கரவாதி தான் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. 2002&ல் நடைபெற்ற படுகொலைகளையும், கலவரங்களையும் அறிந்தவர்கள் நரேந்திர மோடியின் பெயரை உச்சரிக்கவே கூச்சப்படுவார்கள். ஒரு முதலமைச்சரே, போலிசாரை செயல்படவிடாமல் தடுத்து, கூலிப்படைகளை ஊக்குவித்து சொந்த நாட்டு மக்களை வேட்டையாடினார் என்றால், அவரை அரச பயங்கரவாதி என்றுதான் அழைக்க முடியும்.

Read More »

நரேந்திர மோடியின் உண்ணாவிரதம் மமக தலைவர் BBC Tamil அளித்த பேட்டி

நரேந்திர மோடியின் உண்ணாவிரதம் குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பிபிசிக்கு அளித்த பேட்டி.  

Read More »

பாரம்பரிய மருத்துவமுறைகளை வளப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்டமன்றத்தில் ம.ம.க. தலைவர் வேண்டுகோள்

மருத்துவத் துறைக்கான மானியக் கோரிக்கையின் போது மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் பேரா. முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை:

Read More »

கடல் அட்டைக்கான தடையை நீக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் சட்டமன்றத்தில் ம.ம.க. கோரிக்கை தமிழக சட்டமன்றத்தில் மீன்வளத் துறை மானியக் கோரிக்கையின்போது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா

தமிழக சட்டமன்றத்தில் மீன்வளத் துறை மானியக் கோரிக்கையின்போது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து…மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே…

Read More »