Breaking News

Monthly Archives: November 2010

அயோத்தி தீர்ப்பும் மதச்சார்பின்மையும் கருத்தரங்கம்- தமுமுக தலைவர் உரை (Video)

கடந்த 25.11.2010 அன்று தி.நகர் தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்ற அயோத்தி தீர்ப்பும் மதச்சார்பின்மையும் கருத்தரங்கம்- தமுமுக தலைவர் உரை

Read More »

டிசம்பர் -06 போராட்டம் நடைபெறும் இடங்களும் பங்கேற்பாளர் பட்டியலும்

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இன்ஷா அல்லாஹ் டிசம்பர் -06 அன்று நடத்த உள்ள டிசம்பர் 06 போராட்டங்களும் பங்கேற்பாளர்களின் பட்டியலும்.

Read More »

டிசம்பர் -06 ஜமாத்தார்களுக்கு தமுமுக தலைவர் கடிதம் (Download)

தங்கள் பகுதி ஜமாத்தார்களுக்கு இக்கடிதத்தை அளித்து ஜமாத்தார்களையும் டிசம்பர் 06 போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுங்கள்.

Read More »

சரணடைந்த திமுக- சாதித்த காங்கிரஸ்?

டெல்லியில் கோலோச்சிய ராஜாங்கம் முற்று பெற்றுவிட்டது. 1996க்குப் பிறகு திமுக டெல்லி அரசியல் சதுரங்கத்தில் அசைக்க முடியாத சக்தியாகவே விளங்கியது. 1996ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸோடு டெல்லியை கலக்கியது. இடையில் 1998ம் ஆண்டு மட்டும் இடையில் ஒரு 13 மாதங்கள் ஆண்ட பா.ஜ.க கூட்டணியில் மட்டும் திமுக இடம்பெறவில்லை. அதன்பிறகு மதசார்பின்மையாவது மண்ணாங்கட்டியாவது என தனது திராவிடக் கொள்கையை புதைத்துவிட்டு பா.ஜ.கவோடு கைகோத்தது. டெல்லி என்ற தந்திர பூமியில் …

Read More »

அயோத்தி தீர்ப்பும் மதசார்பின்மையும் – கருத்தரங்கம்-புகைப்படங்கள்

தமுமுக தென் சென்னை சார்பில் நவம்பர் 25 அன்று சென்னையில் “அயோத்தி தீர்ப்பும் மதசார்பின்மையும் – கருத்தரங்கம்” சென்னை தியாகராயர் நகரில் உள்ள பி.டி.தியாகராயர் அரங்கில் (கண்ணதாசன் சிலை அருகில்) 25.11.2010 வியாழனன்று, மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.

Read More »

அறிவோம் அனைத்தையும்-கேப்டன் தொலைக்காட்சியில் தமுமுக தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சி-Video

அறிவோம் அனைத்தையும்-கேப்டன் தொலைக்காட்சியில் தமுமுக தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சி

Read More »

டிசம்பர் 6 அன்று மாவட்டத் தலைநகரங்களில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் – தமுமுக அறிவிப்பு!

தமிழ்நாடு முஸலிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை: தமிழ்நாடு முஸலிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக்குழுக் கூட்டம் இன்று எனது தலைமையில் சென்னையில் நடைபெற்றது. தமுமுகவின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:

Read More »

இடஒதுக்கீட்டில் திமுக அரசு துரோகம்-? காவல்துறை பணி நியமனத்தில் முஸ்லிம்களுக்கு வஞ்சகம்!

தமிழக அரசின் காவல்துறையில் தற்போது கூடுதலாக பத்தாயிரம்  பணி இடங்கள் நிரப்ப தேர்வுகள் நடைபெற்றன. அதில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்  விரைவில் பணியில் சேர இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பத்தாயிரத்துஅறுபது  பணி இடங்களில் 1095 காவல்துறை உதவி ஆய்வாளர் களும் காவலர்கள் 8944 பேரும்  சிறை காவலர்கள் பணிக்கு 486 பேரும்   தீயணைப்பு படை வீரர்கள் பணிக்கு 630 பேரும் பணியில் சேரவிருக்கும் நிலையில் வழக்கம் போல் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு …

Read More »