Breaking News

Daily Archives: October 22, 2010

கறைபடிந்த நீதித்துறையும், போராட்டமும் (3)

இந்திய தலைமை நீதிபதியின் ஊழல் பற்றிப் பார்த்தோம். ஊழல் செய்யும் நீதிபதிகளை எதிர்த்துப் போராட முடியாது என்ற கருத்து பரவலாக மக்களிடம் இருந்து வருகிறது. அதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று நீதித்துறை மீது மக்களுக்கு இருக்கும் இயல்பான அச்சம். இரண்டு நீதிபதிகளை விமர்சித்தால் அது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாக கருதப்பட்டு, தண்டனைக் கிடைக்கும் என்ற பயம். ஆனால், நீதிபதிகளின் ஊழல்களை ஆதாரத்தோடு விமர் சித்தால் யாரும் எதுவும் செய்ய …

Read More »

பாபரி பள்ளிவாசல் நீதிமன்றங்களும்: ஒரு வரலாற்றுப் பார்வை-3

நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ராஜீவ் அரசின் ஆதரவுடன் நடைபெற்ற ராமர் கோயில் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி 36 ஆண்டு காலமாக பூட்டப்பட்டி ருந்த பாபரி மஸ்ஜிதை ஹிந்து பக்தர்களுக்கு திறந்து விடும் அநீதமான படலத்தில் வெற்றி பெற்ற விசுவ ஹிந்து பரிஷத், பின்னர் மஸ்ஜித் நிலை கொண் டிருக்கும் இடத்தில் ராமருக்கு பிரம்மாண்டமான ஆலயம் எழுப்பத் திட்டமிட்டது. 1987ல் சங்பரிவார் சார்பில் நாடு முழுவதும் இத்திட்டம் குறித்து சிந்தனையாளர் கூட்டம் …

Read More »