Breaking News

Daily Archives: October 21, 2010

கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பும், நமது நிலையும்!

சமுதாயக் கண்மணிகளே… அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) நாம் எல்லோரும் மிகுந்த மனவேதனையில் இருக்கிறோம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 482 ஆண்டு கால சிக்கல் எனக் கூறப்படும், பாப்ரி பள்ளிவாசல் விவகாரம் 1870&ம் ஆண்டில் தொடங்கி பல்வேறு காலக்கட்டங்களில் பிரச்சினை களை சந்தித்து, 1992 டிசம்பர் 6&ஆம் நாளில் நாடே பதறும் வகையில் காவி பயங்கரவாதிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அது இந்தியாவின் கறுப்பு நாள் என அறிவிக்கப்பட்டது.

Read More »