Breaking News

Daily Archives: October 16, 2010

பாபரி பள்ளிவாசலை அதே இடத்தில் கட்டுவது மட்டும் தான் ஒரே தீர்வு!-டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் தலைமை இமாம் சையத் அஹமத் புஹாரி

அயோத்தியில் பாபரி பள்ளிவாசலை தகர்க்கப்பட்ட  இடத்திலேயே மஸ்ஜித் கட்டித்தருவதைத் தவிர வேறு எந்த சமரசத் தீர்வையும் ஏற்க மாட்டோம் என்று டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் தலைமை இமாம் சையத் அஹமத் புஹாரி தெரிவித்திருக்கிறார். டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட மார்க்க அறிஞர்கள் டெல்லியில்  கூடி அலகாபாத் உயர்நீதிமன் றத் தீர்ப்பு குறித்து விரிவாக விவாதித்தனர்.

Read More »

கறைபடிந்த நீதித்துறையும், போராட்டமும்-2

1950-க்கு முன்னர் நீதித்துறையில் ஊழல் இருந்ததில்லை என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். அப்போதெல்லாம் நீதித்துறையில் ஊழல் என்பதைப் பெரும் குற்றமாக கருதினார்கள். சிறிய தவறு நேர்ந்தாலும் நீதிபதிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்ட காலமது. 1949-ல் ‘பெடரல் நீதிமன்றங்கள்’ (Federal Courts) இருந்த போது அலகாபாத் நீதிபதியாக இருந்த சிவபிரசாத் சின்கா நீதித்துறையின் வரம்புக்கு அப்பாற்பட்டு இரண்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டதற்காக பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர் ஊழல் செய்த தாக ஆதாரங்கள் நிறைய இருந்தும் நீதிபதிகள் …

Read More »

பாபரி பள்ளிவாசலும் நீதிமன்றங்களும்: ஒரு வரலாற்றுப் பார்வை-2

1949&ல் பூட்டப்பட்ட பள்ளிவாசல் 1986&ல் திறக்கப்பட்டது சட்டவிரோதம்! 24 ஆண்டுகளுக்குப் பிறகு அலஹாபாத் உயர்நீதிமன்றம் அறிவிப்பு! -இ.அருட்செல்வன்

Read More »