Breaking News

Daily Archives: October 11, 2010

விருதுநகர் மாவட்ட தமுமுகவிற்கு மாவட்ட இரத்ததான விருது

தமிழக அரசு சார்பாக நெல்லையில் நடைபெற்ற தேசிய  தன்னார்வ குருதிக் கொடை தினவிழாவில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, சிவகாசி, விருதுநகர் ஆகிய மூன்று  நகர  தமுமுக இரத்ததான சேவையைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது.  இந்த விருதினை அமைச்சர் மைதீன் கான் வழங்கினார்.

Read More »

திருவாரூர் மாவட்டத்திற்கு இரத்ததான விருது

கடந்த அக்டோபர் தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு தமிழ் நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில எயிட்ஸ் கட்டு பாட்டு சங்கம் நடத்திய இரத்ததான விழா அக்டோபர் 2 அன்று தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியில் நடை பெற்றது .அதில் அதிக முறை ரத்த தனம் செய்த  தொண்டு நிறுவனங்களுக்கு  பாராட்டு சான்றிதழும் விருதும் வழங்கப்பட்டது. .அதில் திருவாரூர் மாவட்டத்தில் அதிக முறை இரத்ததானம் செய்ததற்காக …

Read More »