தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பொம்மிடியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமுமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி மற்றும் மாநில துணைச் செயலாளர் ஒய். சாதிக் பாஷா கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு ஹிஜாப்களை வழங்கினார். மேலும் மாவட்ட, நகர, தாலுகா, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.