Breaking News

Daily Archives: October 3, 2010

பொம்முடியில் பள்ளி மாணவிகளுக்கு ஹிஜாப் வழங்கும் நிகழ்ச்சி

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பொம்மிடியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமுமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி மற்றும் மாநில துணைச் செயலாளர் ஒய். சாதிக் பாஷா கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு ஹிஜாப்களை வழங்கினார். மேலும் மாவட்ட, நகர, தாலுகா, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

Read More »

எஸ்.எம்.பாஷாவின் புத்தக வெளியீட்டு விழா

தி ஆல் இந்தியா ஃபரம் ஆஃப் முஸ்லிம் ஜர்னலிஸ்ட் ஸ் சார்பாக கடந்த 26.09.2010 அன்று சென்னை பெரியமேடு ஃபெனர் ஹோட்டலில் முஸ்லிம் மீடியா டிரஸ்ட் தலைவர் சகோ. எஸ்.எம். பாஷா எழுதிய தி ரேப் ஆஃப் நிஜாம்ஸ் ஹைதராபாத் என்ற ஆங்கில நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலை தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹில்லாஹ் வெளியிட்டார்.

Read More »

பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பா? கட்டப் பஞ்சாயத்தா? விடுதலை ராஜேந்திரன் கருத்து (Video)

பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பா? கட்டப் பஞ்சாயத்தா? விடுதலை ராஜேந்திரன் கருத்து

Read More »