Breaking News

Daily Archives: October 1, 2010

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு விவகாரம்: அவசரமாக கூடியது தலைமை நிர்வாக குழு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமை நிர்வாக குழு அவரசகூட்டம் அக்டோபர் 1-ம் தேதி மாலை 4:30 மணிக்கு இன்று சென்னையில் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

Read More »

விநாயகர் ஊர்வலத்தில் சின்னாபின்னமான மிடாலம் செயல் இழந்தது தமிழக அரசு!

கன்னியாகுமாரி மாவட்டம் மிடாலம் & அழகிய கடற்கரை கிராமம். இந்த ஊரில் சுமார் 300 மீனவ குடும்பங்களும், 40 முஸ்லிம் குடும்பங்களும் இவர்களைச் சுற்றி ஹிந்து மக்க ளும் மிக அன்யோனியமாக வசித்து வருகிறார்கள்.

Read More »