Breaking News

Monthly Archives: October 2010

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் திருப்பம்! சிக்கியது RSS

2007ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம்  அஜ்மீரில் உள்ள தர்காவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் முக்கிய தலைவர் உட்பட ஐந்து பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புனித ரமலான் மாதத்தில் கடைசி நோன்பினை கடைப்பிடித்து நோன்பு திறப்பதற்காக அஜ்மீர் தர்கா வளாகத்தில் உள்ள பள்ளி வாசலில் முஸ்லிம்கள் குழுமி இருந்த போது சக்தி மிக்க குண்டு வெடித்தது. இதில் இருவர் கொல்லப்பட்டனர். 15 பேர்  படுகாயம் அடைந்தனர். …

Read More »

பாபரி மஸ்ஜிதும், நீதிமன்றங்களும்! ஒரு வரலாற்றுப் பார்வை-4

வி.பி. சிங் பிரதமராக இருந்த போது அமைக்கப்பட்ட அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ சிறப்பு பிரிவில் ஜனவரி 8, 1990ல் ஹிந்து புரோகிதர் ஒருவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். நவம்பர் 9, 1989ல் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்க வேண்டுமென அவர் தனது மனுவில் கோரினார். இந்த மனுவிற்கு  பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தம் …

Read More »

2500 முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த நாட்டிற்கு மதசார்பற்ற நாடு என்று சொல்ல உரிமையில்லை-அருந்ததிராய்

2500 முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த நாட்டிற்கு மதசார்பற்ற நாடு என்று சொல்ல உரிமையில்லை-அருந்ததிராய்

Read More »

68 ஆயிரம் கஷ்மீரிகளை கொன்ற நாடு ஜனநாயக நாடா? குஜராத்தில் 2500 முஸ்லிம்களை கொன்ற நாடு மதச்சார்பற்ற நாடா? அருந்ததிராய் ஆவேசம்…!

டெல்லியில் ‘காஷ்மீருக்கு சுதந்திரம்தான் ஒரே வழி’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மனித உரிமைப் போராளியும் புக்கர் பரிசு பெற்ற புகழ் பெற்ற எழுத்தாளருமான அருந்ததி ராய் உரையாற்றினார்.அவர் உரையாற்றுவதற்கு முன்னதாக காஷ்மீரிகளின் மூத்த தலைவரான சையத் அலிஷா கிலானி மீது வெறியர்கள் சிலர் காலணி வீசி ரகளை செய்தனர். அதனை  முன்னதாக குறிப்பிட்ட அருந்ததி ராய்   “என் மீது யாருக்கேனும் காலணியை எறிய வேண்டுமானால் இப்பொழுது எறிந்து கொள்ளுங்கள்” …

Read More »

சவூதி தமுமுகவின் இரத்ததானம் ஹாஜிகளின் வரவுக்கான முன்னேற்பாடு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாள் முதல் மக்கள் பணியான கல்வி உதவி, மருத்துவ உதவி மற்றும் அவசர கால  உதவிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக உயிர் காக்கும் உதவிகளான இரத்த தானம், மற்றும் ஆம்புலன்ஸ் சேவையில் தமுமுகவிற்கு நிகர் தமுமுக தான் என்றால் அது மிகையாகாது.

Read More »

பாபரி பள்ளிவாசல் தீர்ப்பு: பஞ்சாயத்தாருக்கிடையில் ஒருமித்த கருத்து நிலவாத பஞ்சாயத் தீர்ப்பு மூத்த வழக்குறைஞர் ராஜீவ் தவான் பேட்டி

(பிரண்ட்லைன் மாதமிருமுறை இதழின் செய்தியாளர் வி. வெங்கடேசனுக்கு மூத்த வழக்குறைஞர் ராஜீவ் தவான் அளித்த பேட்டியின் தமிழாக்கத்தை நன்றியுடன் இங்கே அளிக்கிறோம்)

Read More »

பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பா? கட்டப் பஞ்சாயத்தா? உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முத்து கிருஷ்ணன் கருத்து (Video)

பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பா? கட்டப் பஞ்சாயத்தா? உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முத்து கிருஷ்ணன் கருத்து (Video)

Read More »

பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பா? கட்டப் பஞ்சாயத்தா? மனித உரிமை ஆர்வலர் தேவநேயன் (Video)

பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பா? கட்டப் பஞ்சாயத்தா? மனித உரிமை ஆர்வலர் தேவநேயன் (Video)

Read More »