Breaking News

Monthly Archives: September 2010

PJ-வைக் கொல்ல சதியா? (நீங்கள் கேட்டவை)

தன்னைக் கொல்ல சதி நடப்பதாக P.ஜெய்னுல் ஆபிதீன் அவரது இணைய தளத்தில் கூறி வருகிறார். இது குறித்து தமுமுகவின் நிலைபாடு என்ன? முஜிப், நெல்லிக்குப்பம்

Read More »

இல. கணேசனின் தினமணி கட்டுரைக்கு தமுமுக தலைவர் பதில்

(அயோத்திப் பிரச்னை: ஒர் உரத்த சிந்தனை என்ற பெயரில் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் தினமணி நாளிதழில் செப்டம்பர் 23 அன்று ஒரு நடுபக்க கட்டுரை எழுதியிருந்தார். அதில் பல வரலாற்று திரிபுகளை அவர் செய்திருந்தார். அவரது கட்டுரையின் அபத்தங்களுக்கு இங்கே விளக்கம் அளிக்கிறார் தமுமுக தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா   -ஆசிரியர்) அயோத்திப் பிரச்னை-ஓர் வரலாற்றுச் சிந்தனை அயோத்திப் பிரச்னை  குறித்து  திரு. இல. கணேசன் தினமணியில் (செப்டம்பர் …

Read More »

மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்த கருத்தரங்கம்

‘மதச்சார்பற்றோர் மாமன்றம், தமிழ்நாடு’ மற்றும் ‘பண்பாடு பல்சமய உரையாடல் ஆராய்ச்சி மையம் (IDCR)’, லயோலா கல்லூரி ஆகியவை சார்பில் சென்னையில், 18.09.2010 அன்று மாலை 5.30 முதல் 8.30 மணி வரையில், லயோலா கல்லூரி, லாரன்ஸ் அரங்கில் “இந்தியாவும் மதச்சார்பின்மையும்” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கம் மதச்சார்பின்மை குறித்து ஆழமான விவாதத்தைத் தூண்டும் விதமாக அமைந்தது.

Read More »

அயோத்தி தீர்ப்பு விண் தொலைக்காட்சி கலந்துரையாடல் தமுமுக தலைவர் பங்கேற்பு (Video)

விண் தொலைக்காட்சியில் தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பங்கு கொண்ட நிகழ்ச்சி.  

Read More »

பாப்ரி மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பு நாளில் தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துக…! தமிழக அரசுக்கு தமுமுக கடிதம்

பாப்ரி மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பு வெளியாகும் தினத்தில் தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

Read More »

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு: அமைதி காக்க வேண்டும்…! தமுமுக தலைமை வேண்டுகோள்

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு செப்டம்பர் 24 அன்று வெளிவரும் நிலையில் தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் அமைதி காக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது.

Read More »