திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தமுமுகவின் 84வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்டது. இதனை தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அர்ப்பணித்து தமுமுக சேவைகளைப் பற்றி உரையாற்றினார். தமுமுக மாநிலச் செயலாளர் பேரா. ஜெ. ஹாஜா கனி சிறப்புரையாற்றினார். மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பெருந்திரளான மக்கள் இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Check Also
நாகப்பட்டணத்தில் புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு!
நாகப்பட்டணத்தில் பழைய ஆம்புலன்ஸ் மாற்றி புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி 28.10.2017 அன்று நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் …