Breaking News

Yearly Archives: 2010

முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் காவல்துறை செயல்பாடுகள் த.மு.மு.க. கடும் கண்டனம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை: அண்மையில் வெளியிட்ட (30.12.2010) அறிக்கையொன்றில் முதல்வர் கலைஞர், முஸ்லிம் சமுதாயத்தின் மீது மிகவும் அக்கறைக் கொண்டவராகத் தன்னைக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவரது வார்த்தைக்கு முற்றிலும் முரணாகவே தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளன.

Read More »

பெரியப்பட்டணம் படகு விபத்து – பாதிக்கப்பட்டோருக்கு தமுமுக தலைவர் நேரில் ஆறுதல்

ராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டணத்தில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற படகு விபத்தில் மரணமடைந்தோர் வீட்டிற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

Read More »

குலசேகரன் பட்டிணத்தில் அஞ்சலகம் மூடுவதைக் கண்டித்து தமுமுக முற்றுகைப் போராட்டம்

குலசேகரன்பட்டணம் மீன்கடை பஜாரில் அஞ்சல் அலுவலகத்தின் கிளை 50ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது.

Read More »

பெரிய பட்டிணம் படகு விபத்து மீட்புப் பணியில் தமுமுக

டிசம்பர் 26 சுனாமி தாக்கிய நாள். அதே நாளில் இராமநாதபுரம் மாவட்டமே மீண்டும் சோகத்திற்குள்ளாகியுள்ளது. இராமநாதபுரம் அருகே உள்ள கடலோர கிராமம் பெரிய பட்டிணம். பெரிய பட்டிணத்தை பூர்வீகமாகக் கொண்ட அப்துல் குத்தூஸ், கடந்த 20 வருடங்களாக   ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். விடுமுறையை கழிப்பதற்கு தாயகமான பெரிய பட்டிணம் வந்தார். பெரிய பட்டிணத்திற்கு அருகே உள்ள 10 கி.மீ தொலைவிலுள்ள அப்பா தீவினை பார்ப்பதற்கு தமது உற்றார் உறவினர் 40க்கும் …

Read More »

விண்ணேறும் விலைவாசி: அதல பாதாளத்தில் மக்கள்!

விலைவாசி உயர்வு  இந்த நாட்டை வேதனையில் ஆழ்த்தி வருகிறது. மக்களின் வாங்கும் சக்தியை, தாங்கும் சக்தியை கேள்விக்குரியதாக்கி கேலிக்குரியதாக்கி  வாழ்க்கைத் தரத்தை படு பாதாளத்தில் தள்ளி விட்டுள்ளது. அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் இன்று மக்கள் அல்லாடும் நிலை தொடர்கிறது.

Read More »

அச்சன்புதூரில் தமுமுகவின் பொதுக்கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் அச்சன்புதூரில் (26.12.2010) அன்று தமுமுகவின் எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்திற்கு கிளைத்தலைவர் எம். பீர் மைன் தலைமை தாங்கினார்.

Read More »

பெரியபட்டினம் படகு விபத்து: உயிரிழந்தோருக்கு 5 லட்சம் இழப்பீடு தருக தமுமுக வலியுறுத்தல்

பெரியபட்டினம் படகு விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தருமாறு தமிழக அரசை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

Read More »

கத்தர் IQIC கருத்தரங்கில் தமுமுக தலைவர் ஆற்றிய உரை (Video)

கத்தர்ரில் நடைபெற்ற இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை நடத்திய கருத்தரங்கில் தமுமுக தலைவர் பேரா. டாக்டர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் உரை

Read More »

மனித உரிமை போராளி டாக்டர். பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை தமுமுக கடும் கண்டனம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரயர் எம். ஹெச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது பிரபல மருத்துவரும், மக்கள் குடியுரிமை கழகத்தின் துணைத் தலைவர் (PUCL) டாக்டர். பினாயக் சென் அவர்களுக்கு பொய் குற்றசசாட்டின் அடிப்படையில் ராய்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியிருப்பதற்கு தமுமுக கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது.

Read More »

வங்கிகளின் ராங்கித்தனம்!

வங்கிகள் அதிக எண்ணிக்கையில் பெருகி, ஒவ்வொரு வங்கியும் அதிகக் கிளைகளைத் தொடங்கி பெரும் தொழில்போட்டிகள் நடைபெறும் இந்த நாளில், வங்கிகளுக்கு மாணவர்களைக் கண்டால் ஒருவிதமான வெறுப்பு ஏற்படுவது ஏன் என்று தெரியவில்லை. கல்விக் கடன் தருவது என்றாலும் சரி, சாதாரணமாக ஒரு வங்கிக் கணக்குத் தொடங்குவது என்றாலும் சரி, மாணவர்களை வங்கிகள் நடத்தும் விதத்தைப் பார்த்தால் வருத்தம் தருவதாகவே இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்கி …

Read More »