Breaking News

Daily Archives: December 27, 2009

­லிபரான் ஆணையம் – அயோத்தி வரலாறு? பாகம்-3

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட 10 நாட்கள் கழித்து டிசம்பர் 16 1992ல் இடிப்பு குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படுவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அப்போது பஞ்சாப் மற்றும் சண்டிகர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த மன்மோகன் சிங் லிபரான் தலைமையில் இந்த ஆணையம் அமைக்கப்படுவதாக மத்திய உள்துறை செயலாளர் மாதவ் கோட்பாலே வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 3 மாதங்களுக்குள் ஆணையம் அறிக்கையை சமர்பிக்க வேண்டுமென இந்த அறிவிக்கையில் கூறப்பட்டது. பின்வருபவற்றை குறித்து விசாரித்து …

Read More »