Breaking News

Daily Archives: December 22, 2009

டி.எடப்பாளையம் புது வாழ்வு பெறுமா?

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது டி.எடப்பாளையம் கிராமம். 3500 பேர் வசிக்க கூடிய இக்கிராமத்தில் பெரும்பான்மையாக முஸ்லிம்களும், சிறிய எண்ணிக் கையில் தலி­த்களும் வாழ்ந்து வருகின்றன. பஞ்சாயத்து தலைவர் மற்றும் 9 வார்டு உறுப்பினர்களும் டி.எடப்பாளையத்துக்கு பிரதிநிதிகளாக  இருக்கின்றனர். இந்த ஊருக்கு சாலைவசதி உட்பட அடிப்படை வசதிகள் எதுவும் சரியாக கிடைப் பதில்லை. பஞ் சாயத்து தலைவரால் ஒரு தெருவிளக்கை கூட மாற்ற முடியாது. ஏன் இந்த நிலை.  …

Read More »