Breaking News

Daily Archives: December 15, 2009

பெண் சிசுக் கொலைக்கு துணைபோகும் கூகுள் தலைவரை கைது செய்!

பெண் குழந்தை என்றால் சில மேல்தட்டினர் கருவிலேயே கொன்று விடுவதும்,    சில   அடித்தட்டினர் பிறந்த பிறகு கொல்வதும் இம்மண்ணில் நடந்து வரும் பெருங்கொடுமைகளாகும். எனவே கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என  அறியும் பரிசோத னைக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் பல மருத்துவமனைகள் சட்டத்துக்குப் புறம்பாக பெண் சிசுக் கொலைக்குத் துணைபோய்க் கொண்டிருக்கின்றன. கருவில் இருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என்பதை அறியும் மருத்துவ சோதனைக்குத் தடை இருந்தாலும் …

Read More »