Breaking News

நெல்லை ஏர்வாடியில் ஏழை பெண்களுக்கு நலஉதவி

திருநெல்வே­ மாவட்டம் ஏர்வாடியில் தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த 04.11.2009 அன்று கிளைத் தலைவர் பக்ருதீன் அலி­ அஹமது தலைமையில் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மவ்லவி. அப்துல் மஜித் மஹ்லரி ஷபாக்களின் தியாக வரலாறு என்ற தலைப்பிலும், மவ்லவி மிஸ்பாஹுல் ஹுதா முகரம் மாதத்தின் சிறப்பு என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

ஜகாத் நிதியி­ருந்து, ஒரு சகோதரருக்கு தொழிலூ உதவியாக ரூ. 12.000 மும், மருத்துவ உதவியாக இரண்டு நபர்ககளுக்கு தலா ரூ. 3,000மும் வழங்கப்பட்டது.

குர்பானி தோல் வசூல் செய்து ரூ. 30,000த்தில் 7 நபர்களுக்கு தையல் எந்திரமும், ஒரு பெண்ணிற்கு மாவு அரைக்கும் கிரைண்டரும் வழங்கப்பட்டது.

 

Check Also

குளிர்பானம் அருந்தினால்: குறை பிரசவம் கர்ப்பிணிகளுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை

கர்ப்பிணி பெண்கள், ‘சாப்ட் டிரிங்ஸ்’ என அழைக்கப்படும் குளிர்பானங்களை அடிக்கடி அருந்தினால், குறை பிரசவம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ள …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *