Breaking News

லிபரான் கமிஷன் அறிக்கை மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சென்னை வில்லிவாக்கம் நாதமுனி தியேட்டர் எதிரில் காமகோடி கல்யாண மண்டபத்தில் 20-12-2009 ஞாயிற்றுக்கிழமை மாலை 6-மணியளவில் லிபரான் கமிஷன் அறிக்கை மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்?  என்று எதிர்பார்ப்பு உரையாற்றுகிறார் தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (இன்ஷா அல்லாஹ்) லிபரான் கமிஷனின் அறிக்கை முழுமையும் அறிந்து கொள்ள அனைவரும் அவசியம் வருக.

Check Also

மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு இணையவழிப் போராட்டம்

தமிழக அரசே…! சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலைக்கு காரணமான காவல்துறையினரை பணிநீக்கம் செய்து கொலைவழக்கில் கைது செய்திடு..! பொய் சான்றிதழ் வழங்கிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *