Breaking News

Daily Archives: December 13, 2009

லிபரான் கமிஷன் அறிக்கை மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சென்னை வில்லிவாக்கம் நாதமுனி தியேட்டர் எதிரில் காமகோடி கல்யாண மண்டபத்தில் 20-12-2009 ஞாயிற்றுக்கிழமை மாலை 6-மணியளவில் லிபரான் கமிஷன் அறிக்கை மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்?  என்று எதிர்பார்ப்பு உரையாற்றுகிறார் தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (இன்ஷா அல்லாஹ்) லிபரான் கமிஷனின் அறிக்கை முழுமையும் அறிந்து கொள்ள அனைவரும் அவசியம் வருக.

Read More »

நெல்லை ஏர்வாடியில் ஏழை பெண்களுக்கு நலஉதவி

திருநெல்வே­ மாவட்டம் ஏர்வாடியில் தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த 04.11.2009 அன்று கிளைத் தலைவர் பக்ருதீன் அலி­ அஹமது தலைமையில் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மவ்லவி. அப்துல் மஜித் மஹ்லரி ஷபாக்களின் தியாக வரலாறு என்ற தலைப்பிலும், மவ்லவி மிஸ்பாஹுல் ஹுதா முகரம் மாதத்தின் சிறப்பு என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

Read More »