Breaking News

தாராபுரத்தில் 76வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

 

 
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமுமுகவின் 76வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்டது. இதனை தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அர்ப்பணித்தார். மாநிலச் செயலாளர் கோவை உமர், மாநில துணைச் செயலாளர் கோவை  செய்யது ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாவட்ட, மாநகர, நகர, கிராம தமுமுக மற்றும் ம.ம.க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பெருந்திரளான மக்கள் இந்த ஆம்புலன்ஸ் அர்பபணிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Check Also

நாகப்பட்டணத்தில் புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு!

நாகப்பட்டணத்தில் பழைய ஆம்புலன்ஸ் மாற்றி புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி 28.10.2017 அன்று நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *