Breaking News

Daily Archives: December 8, 2009

இராமநாதபுரம் (மேற்கு) மாவட்ட தமுமுக பொருளாளர் காலமானார்.

இராமநாதபுரம் (மேற்கு) மாவட்ட பொருளாளர் சல்மான் இன்று காலை வபாத்தானார்கள் (இன்னாலில்லாஹி) சமுதாய முன்னேற்றத்திற்காக அரும்பாடு பட்டுவந்த அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் (09-12-2009) காலை 10 மணியளவில் பரமக்குடி மேலப்பள்ளி வாசலில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இன்ஷா அல்லாஹ் ஜனாஸா தொழுகையில் தமுமுக பொதுச் செயலாளர்  செ.ஹைதர்அலி மாநிலச் செயலாளர் மௌலா நாசர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Read More »