Breaking News

Daily Archives: December 6, 2009

தமுமுக முயற்சியால்; I.N.T.J-வினர் விடுதலை

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட 17 வது ஆண்டு தினமான டிசம்பர் 6 அன்று சென்னையில் உள்ள உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.எம். பாக்கர் தலைமையிலான இந்தியன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் காலையில் கைதுச் செய்யப்பட்டனர். கைதுச் செய்யப்பட்டவர்களில் பெண்களும் அடங்குவர். வழக்கம் போல் இவர்கள் அனைவரும் மாலையில் விடுதலைச் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் இவர்கள் அனைவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப முடிவுச் …

Read More »

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம்

 விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி தலைமை ஏற்று கண்டன உரையாற்றினார். இங்கு பேரணிக்கு அனுமதி மறுத்து ஆர்ப்பாட்டத்திற்கு மட்டுமே அனுமதியளித்திந்தனர். ஆனால் மக்கள் திரள் திரளாக பேரணியாகவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து குழுமினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்து கொண்டனர். இதில் இருநூறுக்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

கோயம்பத்தூர் மாவட்டம் தமுமுக சார்பில்

 கோயம்பத்தூர் மாவட்டம் தமுமுக சார்பில் கோவையில் மாநிலச் செயலாளர் இ. உமர் எழுச்சி உரையுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அணி அணியாக பெண்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 3,000கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Read More »

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில்….

     கடலூர் மாவட்டம் தமுமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரளாக கலந்து கொண்டனர்.          

Read More »

ஊடகங்களின் பார்வையில் டிசம்பர் 06 (video)

    சென்னை அண்ணா சாலை, அண்ணா சிலை எதிரே நடைபெற்ற கண்டன ஆர்பாட்டம். சன் நியூஸ் தொலைக்காட்சியில் இடம்பெற்ற காட்சிகள் (10) நிமிடங்கள்

Read More »

டிசம்பர்-06 ஸ்தம்பித்தது சென்னை அண்ணாசாலை

சென்னை அண்ணாசாலையிலுள்ள அண்ணாசிலை எதிரே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்பாட்டத்திற்கு தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி கண்டன சிறப்புரை ஆற்றினார். இதில் ஆயிரக்கணக்கானோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Read More »

வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்

  வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்த ஆர்பாட்டத்தில் பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான டிசம்பர் 6 போராட்டம் இதுதான் என நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை ஜாஹிர் கண்டன உரையாற்றினார்.

Read More »

விருதுநகர் மாவட்டம் விருதுநகரில்..

  விருதுநகர் மாவட்டம் விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புளியங்குடி செய்யதலி தலைமையில் 200 பெண்கள் உட்பட 1000 பேர் கலந்து கொண்டனர்..

Read More »

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில்..

  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைச் செயலாளர் பி.எல்.எம்.யாஸின் தலைமை தாங்கினார். தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி கண்டன உரையாற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 1,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Read More »