Breaking News

Daily Archives: December 2, 2009

லிபரஹான் விசாரணை ஆணைக் குழு-தமுமுக தலைவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டி

பாபர் மசூதி  இடிக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரஹான் விசாரணை ஆணைக் குழு தனது அறிக்கையை இந்திய அரசிடம் சமர்பித்துள்ளது குறித்து தமுமுக தலைவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டி

Read More »

டி.எடப்பாளையம்: அரசு மேப்பில் இல்லாத கிராமம்!

விழுப்புரம் மாவட்ட திருக்கோவிலூர் தாலுகாவில்… கடலூரிலிருந்து திருவண்ணாமலை போகும் சாலையில் இருக்கும் கிராமம்தான் டி.எடப்பாளையம். இங்கு 3500 பேர் வசித்துவர.. இவர்களில் 1500 பேர் வாக்குரிமை உள்ளவர்கள். இந்த கிராமத்திற்கு மட்டும் 850 ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அப்படியிருந்தும் வருவாய்த்துறை… இப்படி ஒரு ஊரே எங்கள் மேப்பில் இல்லை என கைவிரித்திருக்கிறது.

Read More »