Breaking News

Monthly Archives: November 2009

அகதிகளாக வெளியேறிய வட இலங்கை முஸ்லிம்களின் இன்றைய அவலநிலை ஒரு நேர்முக தகவல்

(இலங்கையின் வடக்கு மாகாணத்திலிருந்து அகதிகளாக வெளியேறிய முஸ்லிம்களின் நிலை இலங்கையில் போர் முடிவடைந்த இன்றைய நிலையில் எப்படி உள்ளது என்பது குறித்து நேரடி தகவல்களை இந்த கட்டுரையில் தருகிறார் மவ்லவி எஸ்.ஹெச்.எம். இஸ்மாயில் சலஃபி)       

Read More »

தமுமுகவின் 15 ஆம் ஆண்டு பொதுக் கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 15ஆம் ஆண்டு சாதனைகளை விளக்கும் வண்ணமாக சென்னை மணிக்கூண்டு தங்கசாலையில் 20/11/09 அன்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்திற்கு வட சென்னை மாவட்ட தலைவர் உஸ்மான் தலைமை தாங்கினார்.  

Read More »

நுங்கம்பாக்கத்தில் டிசம்பர் 6 போராட்டங்கள் ஏன்? பொதுக்கூட்டம்

தென் சென்னை மாவட்டம் நுங்கம்பாக்கத்தில் கடந்த 17/11/09 அன்று டிசம்பர் 6 போராட்டங்கள் ஏன் என்பதை விளக்கிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்திற்கு தென் சென்னை மாவட்ட தமுமுக தலைவர் சகோ. சீனி முகம்மது தலைமை தாங்கினார்.    

Read More »

நுங்கம்பாக்கத்தில் டிசம்பர் 6 போராட்டங்கள் ஏன்? பொதுக்கூட்டம்

தென் சென்னை மாவட்டம் நுங்கம்பாக்கத்தில் கடந்த 17/11/09 அன்று டிசம்பர் 6 போராட்டங்கள் ஏன் என்பதை விளக்கிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்திற்கு தென் சென்னை மாவட்ட தமுமுக தலைவர் சகோ. சீனி முகம்மது தலைமை தாங்கினார்.    

Read More »

பரமக்குடி மாணவணின் தந்தை தமுமுகவுக்கு நன்றி

மருத்துவக் கல்லூரியில் மீண்டும் இடம் கிடைத்தமைக்காக பரமக்குடி மாணவன் ஷேக் அலாவுதினின் தந்தையார் முகம்மது சதக்கத்துல்லாஹ் தமுமுகவிற்கு நன்றிக்கடிதம் அனுப்பியுள்ளார்  

Read More »

முதல் ஆலயம் (காஃபா)

(இவ்வுலகில், அல்லாஹ்வை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு வைக்கப்பட்ட முதல் வீடு நிச்சயமாக பக்கா (மக்கா)வில் இருப்பது தான்; பரக்கத்துச் செய்யப்பட்டதாக (அதில் நன்மைகள் பன்மடங்காக்கப்பட்டதாக)வும், அகிலத்தார்க்கு நேர் வழியாகவும் இருக்கின்றது. அதில் தெளிவான அத்தாட்சிகளும், இப்றாஹீம் (தொழுகைக்காக) நின்ற இட(மான ‘மகாம இப்றாஹீ’)மும் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகின்றாரோ அவர், (அபயம் பெற்று) அச்சமற்றவராகி விடுகின்றார்; (ஆகவே) எவர்கள் அங்கு யாத்திரை செல்ல சக்தியுடையவர்களாக இருக்கின்றார்களோ, அத்த கைய மனிதர்கள் …

Read More »

முதல்வரின் வேதனையும்! முஸ்லிம்களின் சோதனையும்!!

  முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக மற்றும் கேரளாவுக்கு இடையே நடந்துவரும் பிரச்சினை திடீரென விசுவ ரூபம் எடுத்துள்ளது. கேரளா உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் செயல்படுவதாகக் கூறி வேதனையோடு தமிழக முதல்வர் பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ‘முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக 11 ஆண்டுகள் ஆகி தமிழகத்திற்கு நீதி கிடைக்குமென எதிர்பார்த்திருந்தவேளையில் அதற்கு மாறாக மீண்டும் ஒரு விசாரணை, அதை ஐந்து நீதிபதிகள் விசாரிப்பர் என்ற …

Read More »

இஸ்ரேலை காப்பாற்ற வேண்டாம்-பிரதமருக்கு தமுமுக தலைவர் கடிதம்

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கடிதம்

Read More »

நிரந்தர வாழ்க்கை

(மனிதர்களே!) நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் விளையட்டும், வீணும், அலங்காரமும், (அது) உங்களுக்கிடையில் பெருமையடித்துக் கொள்வதும், செல்வங்களிலும், பிள்ளைகளிலும் (ஒருவருக்கொருவர்) அதிகப்படுத்திக் கொள்வதும்தான்; (இந்நிலை) ஒரு மழையைப் போன்றாகும். (அதன்மூலம் முளைத்த) பயிர்கள் நன்கு வளர்ந்து விவசாயிகளை அதிசயத்தில் ஆழ்த்தியது; பின்னர், அது காய்ந்து விடுகிறது; (அப்போது) அதை மஞ்சளாகி விடுவதை நீர் காண்கின்றீர்; பின்னர், அது சருகுகளாகி விடுகின்றது (இவ்வுலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கிறது). மறுமையிலோ, …

Read More »

வந்தே மாதாரம் பாடலை தமிழக அரசின் பாடப்புத்தகங்களி­ருந்து நீக்குக தமுமுக மாணவரணி கோரிக்கை

இந்திய நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கீதங்களாக ஜன கன மன என்ற வங்க மொழிப் பாடலும், அல்லாமா இக்பால் இயற்றிய சாரே ஜஹான்úஸ அச்சா என்ற உருது மொழிப்பாடலும் பயன்படுத்தப்பட்டு வரும் வேளையில் முஸ்­லிம்களுக்கு எதிராக எழுதப்பட்ட ஆனந்த மடம் என்ற நாவ­ல் வரும் ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் காங்கிரஸில் அன்றைக்கு இருந்த இந்து மகா சபா போன்ற சங்பரிவார அமைப்புகளின் ஆதரவாளர்களால் நயவஞ்சகமாக விடுதலை போரில் திணிக்கப்பட்டது.

Read More »