Breaking News

ஏர்வாடியில் பெண்கள் இஜ்திமா

திருநெல்வே­லி மாவட்டம் ஏர்வாடி-யில் கடந்த 26/10/2009 அன்று பெண்கள் இஜ்திமா நடைபெற்றது. இஜ்திமாவிற்கு ஏர்வாடி மகளிர் அணி செயலாளர் பாத்திமா ஜரினா தலைமை வகித்தார். செய்யத­ பாத்திமா, மெஹர் பானு, சுபைதா ஆயிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏர்வாடி துணைச் செயலாளர் பர்வீன் பாத்தி மான வரவேற்புரை நிகழ்த்தினார்.

 

சகோதரி. ஷபானா ஆ­மா ஸஹாபா பெண்கள் கற்றுத் தந்த பாடம் என்ற தலைப்பிலும், சகோதரி. அஜ்ஹரா ஆ­மா நமது பெண்களும் நவீன கலாச்சாரமும் என்ற தலைப்பிலும், சகோதரி, பாத்திமா சோபியா இறையச் சம் என்ற தலைப்பிலும், சகோதரி. பாத்திமான பர்வீன் இஸ்லாமிய குடும்ப வியல் என்ற தலைப்பிலும் சிறப்புரை யாற்றினர்.

இந்த இஜ்திமாவில் கோவையைச் சேர்ந் மூட நம்பிக்கை ஒழிப்பு பிரச்சார குழுவினரின் (பேய் ஆட்டம்) மூட நம்பிக்கையை தகர்த்தெரியும் செயல் முறை விளக்கம் நடைபெற்றது. ஏர்வாடி மகளிர் அணி துணைச் செயலாளர் ஷேக் மும்தாஜ் பானு நன்றியுரை கூறினார்.

இந்த இஜ்திமாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Check Also

குளிர்பானம் அருந்தினால்: குறை பிரசவம் கர்ப்பிணிகளுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை

கர்ப்பிணி பெண்கள், ‘சாப்ட் டிரிங்ஸ்’ என அழைக்கப்படும் குளிர்பானங்களை அடிக்கடி அருந்தினால், குறை பிரசவம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ள …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *