TMMK

இறைவனின் திருப்பெயரால்....

Saturday
Aug 29th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home செய்திகள் அரசியல் அரங்கம் அஇஅதிமுக பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களை மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் இன்று சந்தித்துப் பேசினர்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களை மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் இன்று சந்தித்துப் பேசினர்.

E-mail Print PDF

 

அஇஅதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களை சந்திக்க வருமாறு அஇஅதிமுகவின் தலைமை நிலையம் சார்பில் முன்னாள் அமைச்சர் கே. செங்கோட்டையன் தமுமுகவின் தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்விடம் வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து கடந்த ஜுலை 30 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலை குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் அஇஅதிமுகவின் வேண்டுகோளை ஏற்று முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்திப்பது என்று தீர்மாணிக்கப்பட்டது.


இன்று ஆகஸ்ட் 5 அன்று மாலை 3 மணிக்கு போயஸ் தோட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வரின் இல்லத்தில் எதிர்கட்சி தலைவருமான அஇஅதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதாவை மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில்  தமுமுக பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, தமுமுக பொருளாளர் ஒ.யூ.ரஹ்மதுல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரஷீத் ஆகியோர் சந்தித்தனர்.

 


அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து கருத்து பறிமாறிக் கொண்டனர். அனைத்திந்திய அளவில் சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க பரிந்துரைத்துள்ள நீதயரசர் ரங்கநாத் மி்ஸ்ரா ஆணையத்தின் அறிக்கையை உடனடியாக செயல்படுத்த மத்திய அரசை அஇஅதிமுக வலியுறுத்த வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் அஇஅதிமுக பொதுச் செயலாளரிடம் கோரி்க்கை விடுத்தனர்.

Last Updated ( Thursday, 05 August 2010 20:03 )  

Comments  

 
+3 #30 2010-11-03 00:56
kuttani patry visayagkalil avasaram katta vandam last time d m k yamatryadi pola yamaravandam kadisi vari porumi kakavum
Quote
 
 
-2 #29 2010-10-09 19:45
Assalamu alaikkum to all......
This meet was reflected....to the growth of a MMK in political level ..... Insha allah...... We Find a good team and get a most seats& Won across all over TN elections......Our islamic youngsters Expect to more and more Good team ......Do it correct there be no comments to all level.......
Thanks and regards ........SHEIK.......
Quote
 
 
-2 #28 2010-09-17 22:01
Good approach, but this will not workout without congress in this allaince.
Quote
 
 
-1 #27 2010-09-12 12:20
Good Move. Admk is much better than all political partys. A known devil is better than an unknown angle (this proverb looks awkward but this is true)
Quote
 
 
0 #26 2010-08-14 14:44
This is a good reflection for political agenda because where there is a will, there is a way.our Muslim social society always handling human rights as this is a non profitable party that's called tmmk opp mmk-prof.brother,jawahir ullah the president of mmk
Always allah give all success in our life insha allah
Quote
 
 
-1 #25 2010-08-13 12:33
ஒரு சில நண்பர்கள் இந்த சந்திப்பை எதிர்க்கிரர்கள் காரணம் மமக மீது உள்ள பாசமும் அக்கரையும்தான் இதுக்கு காரணமே தவிர அல்ல. என் கருத்தும் இதுவாக்த்தான் இருந்தது. காரணம் கடந்த கடந்த தேர்தலை எண்ணினால் நம் தலைவர்கள் பதவிக்காகவும் ஆசை வார்த்தைக்ககும் அவ்ர்கள் விலை போகவில்லை என்பதையும் நம்மல் உனரமுடியும்.
Quote
 
 
0 #24 2010-08-13 00:34
salam......finally we are moving good alliance...
inshallah We need atleast 18+ assembly seats bcoz it useful for us.....
Quote
 
 
0 #23 2010-08-12 17:31
“Thoalvi”
Vandhaal
“Porumai”
Avasiyam…

“Vettri”
Vandhaal
“Panivu”
Avasiyam…

“Yedhirppu”
Vandhaal
“Thunivu”
Avasiyam…
Quote
 
 
0 #22 2010-08-11 20:03
We agree & accept this meeting is meangingful, Insha Allah we will get good resut..
Quote
 
 
0 #21 2010-08-10 13:46
ASSALAMUALAIKUM ( WARAH ). ENNUDAYA KARUTHU ENNA VENDRAAL NAMATHU THAAI KAZHAGAM ENNA SEIHINDRATHO ATHU MAKKALIN NALANUKKAHA ANDRI SUYA NALANUKKAHA ILLAI ENBATHAI URUTHI BADA KOORA MUDIYUM. INSHA ALLAAH NAAM NAADIYA KAARIYAM NIRAIVERA IRAVAN NAMMUDAN IRUKKIRAN.
Quote
 
 
+5 #20 2010-08-10 13:22
முதுகில் குத்து வாங்கி வாழ்வதை காட்டிலும் மார்பில் குத்து வாங்கி வாழ்வதும் விழ்வதும் நன்று...............
Quote
 
 
-1 #19 2010-08-10 01:40
good move
Quote
 
 
-1 #18 2010-08-10 01:33
good poltical move athirai jafar sharjah
Quote
 
 
0 #17 2010-08-09 16:03
admk aliance is the best choice for mmk. bcoz most of the people want to remove the unseemly ruling party.i congrates to capture the target.
Quote
 
 
+3 #16 2010-08-09 13:43
Salam , Ingu thavaraga karuthitta sagodarargale , satru sindithuvittu karuthu padiyavum. Tmmk vukku padavi thaan mukkiyam endral sagodarar ismail sonnadhupol VAKBU variam , Udaya sooriyan chinnathil indru oru MP , melum pala padivigal kidaithirukkum , arasiyal parvayalargal arivaargal Ms,Jayalalitha yarayum thaanaga alaikkamatargal endru , avaragave alaithargal endral , nam meedhu ulla mariyaadhai , matrum nammudaya ulaipai avargal arivaargal , sagotharargale indhu oru mukkiyamana sandippu , nam thalaivargal nammai nermaiyana / thooimayana valiyil valainadhuvaarg al endra nambikkai namidaye erpada vendum , adhu thaan unmai.
Quote
 
 
-5 #15 2010-08-08 22:13
Timely and wise Political move with the given political scenario. Insha Allah it will work out to Tamil Nadu muslims in large and MMK in particular with an electoral gain.
Quote
 
 
+4 #14 2010-08-08 15:15
Assalamu Allaikum Warahmatullahi Barakathuhu
We need atleast 10 assembly seats for the coming assembly elections. Its useful for our community to voice our requirements.

Nagore saleem
Quote
 
 
+4 #13 royalrafeek 2010-08-08 02:22
muslimgalin maaberum iyakkam tmmk enbadai jeyalalitha purindu kondar,
Quote
 
 
+1 #12 2010-08-08 00:34
நம் சகோதரர்களை இரத்தம் சொட்ட கொலைவெறி தாக்குதல் நடத்திய DMK குண்டர்களைவிட எதையும் வெளிபடையாக செய்யும் அம்மாவுடன் கூட்டணி வைப்பதில் தப்பேதும் இல்லை. கலைஞர் நமக்கு எப்பொழுதும் நல்லா போடுவார் குல்லா. இறைவன் நம்மை கைவிடமாட்டான்....
Quote
 
 
-7 #11 2010-08-07 15:44
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இந்த சந்திப்பு வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான நமது அடுத்த கூட்டனி என்பதாக எடுத்துக்கொள்ளல ாமா?.
Quote
 
 
-8 #10 2010-08-07 14:17
Appreciated - Welcom
Quote
 
 
-1 #9 2010-08-07 14:11
Appreciated -welcom
Podakkudi - Friends Sharjah.
Quote
 
 
-15 #8 2010-08-07 13:49
Did TMMK is ready to allign with BJP or RSS for getting political advantage?
Quote
 
 
-1 #7 2010-08-07 13:28
congrates to achieve the goal..
Quote
 
 
-8 #6 2010-08-07 00:57
supper, very good work, if want you can change anythink
Quote
 
 
-2 #5 kasim 2010-08-07 00:32
good
Quote
 
 
+3 #4 EMANAI_ MOHD ISMAIL 2010-08-07 00:21
ம ம க விற்கு பதவி தான் முக்கியம் என்றால் இன்று எங்களிடம் ஒரு mp உட்பட vkubu வாரியம் niraya பதவிகள் இருந்திருக்கும் எங்களை விலைக்குவாங்க இன்னும் எந்த பணமும் கண்டு பிடிக்கவில்லை .....
Quote
 
 
0 #3 EMANAI_ MOHD ISMAIL 2010-08-06 23:12
பா ஜ க உடன் தி மு க உம் தான் உறவாடியது முஸ்லிம்களுக்கு யாரும் பாதுகாவலன் இல்லை அல்லாஹ்வை தவிர ம ம க யாரிடமும் எங்களை அடகு வைக்காது அ தி மு க தான் தற்போதைய நிலையில் இந்த கருணாநிதி குடும்ப அரசிலுக்கு மாற்று வழி இல்லை என்றால் மதுரை அழகிரிக்கும் சென்னை ஸ்ட்லினுகும் கோவை கனிமொழிக்கும் மற்ற மாவடங்கள் தன் வாரிசுகளுக்கு பிரித்து விடுவர்கள் கண்டிபாக மாற்றம் வேண்டும்
Quote
 
 
-13 #2 2010-08-06 22:48
உங்கள் பின்னால் நின்ற எங்களையல்லாம் ஜெயாக்கு அடகு வைத்து விட்டிர்கள் பதவி ஆசை சமுதாய நலன் இல்லை
Quote
 
 
+1 #1 2010-08-06 20:51
Good poltical move i will appreicate this meeting because our view should be same DMK, AND AIADMK.

Adirai Ashraf
Quote
 

Add comment


Security code
Refresh

 

 


சவூதியில் வாழும் நம் இந்தியச் சமூகம் தங்களின் அவசர உதவிக்கு இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொள்ள ( 24X7 HELP LINE: +966 1 4884697/4881982) எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

வேலை சம்பந்தமாக ஏற்படும் பிரச்சனைகள் பற்றிய புகார் தெரிவிக்க labour.riyadh@mea.gov.in என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.


 

இன்றைய செய்திகள்