TMMK

இறைவனின் திருப்பெயரால்....

Friday
Sep 10th
  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    Fields marked with an asterisk (*) are required.
  • Search
Home செய்திகள் சமுதாய அரங்கம் புரைதாவில் நடைபெற்ற இஸ்லாமிய சொற்பொழிவு

புரைதாவில் நடைபெற்ற இஸ்லாமிய சொற்பொழிவு

E-mail Print PDF
கடந்த 25-02-2010 வியாழன் இரவு மவுலவி சக்கீன் இஹ்ஸானி அவர்களின் தலைமையில் புரைதா இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையத்தில் மார்க்கச் சொற்பொழிவு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சகோதரர் அப்துல் அஜிஸ் கிராத்துடன் நிகழ்ச்சி துவங்கியது சகோதரர் பக்கீர் மைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மவுலவி அபுகாலித் அவர்களின் உரையைத் தொடர்ந்து ரியத்திலிருந்து வருகை தந்திருந்த மவுலவி ஜமால் முஹம்மது பாஸில் பாகவி  சமுதாய ஒற்றுமை என்ற தலைப்பில் உரையாற்றினார் அதனைத் தொடர்ந்து மவுலவி இஸ்மாயில் உமரி மறுமை சிந்தனை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

சகோதரர் குர்ஷித் அவர்களின் கேள்வி பதில்களுக்குப் பின் சகோதரர் சையது யூசுப் அவர்களின் நன்றியுரைடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

புரைதா மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியிலிருந்து பெரும் திரளான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
 

Last Updated ( Saturday, 06 March 2010 18:36 )  

Add comment


Security code
Refresh

ரமலான் வசந்தம்

Comments

  • அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) அனைத்து தமுமுக மற்றும் மம... More...
  • அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) அனைத்து தமுமுக மற்றும் மம... More...
  • ella puhalum iraivanukke.tmmk do good job very wel... More...
  • ella pugalum iraivan oruvanukke , valarga ungal pa... More...
  • Many thanks -jazakallhu khyre More...

Calendar

  • 2010 (429)
  • 2009 (183)
  • Hot topic

    Google Groups

    tmmkonline

    Email Subscriptions

    Who's Online

    We have 64 guests online

    J!Analytics